Home Uncategorized போலி “அஸிஸ்ட்டண்ட் கமிஷனரை” சுங்கச்சாவடியில் வைத்து கைது..!!

போலி “அஸிஸ்ட்டண்ட் கமிஷனரை” சுங்கச்சாவடியில் வைத்து கைது..!!

நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் பட்டிவீரன்பட்டி காவல் துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தேனியிலிருந்து TN 37; G-0515 என்ற வகனம் வந்தால் நிறுத்த கோரி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிரப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
 

Exit mobile version