Friday, March 13, 2026
HomeUncategorizedபோராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்

போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்

அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு. சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை போராட்டம் நடத்திய ஆசிரியர்கள். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு ஆசிரியர்கள் போராட்டம்.

“போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்” 19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments