சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாகக் கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்கள், மே-18, 19 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு! அதேபோல், செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
பராமரிப்பு பணிகள் காரணமாகக் கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும்
RELATED ARTICLES

