Saturday, March 14, 2026
HomeUncategorizedபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்- அண்ணாமலை மீது வழக்கு.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்- அண்ணாமலை மீது வழக்கு.

JUST IN: புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொண்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு. அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டது, இரு பிரிவினரிடையே மோதலை தூண்டுவது, வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவிப்பது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது தமிழ்நாடு காவல்துறை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments