Home Uncategorized புதிய ஆணையராக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் நியமனம்

புதிய ஆணையராக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் நியமனம்

சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோர் இடமாற்றம். புதிய ஆணையராக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் நியமனம். சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமனம்.

Exit mobile version