புதிய வாக்காளர் அடையாள அட்டையை அக்டோபர் 1ம் தேதி முதல் இ-சேவை மையங்களில் இலவசம்
புதிய வாக்காளர் அடையாள அட்டையை அக்டோபர் 1ம் தேதி முதல் இ-சேவை மையங்களில் இலவசமாக பெறலாம்.
தமிழ்நாட்டிலுள்ள 324 அரசு இ-மையங்களில் வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

