Home Uncategorized புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில் கணபதி ஹோமம்

புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில் கணபதி ஹோமம்

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில் முதல் கால யாகசாலை பூஜைக்கான கணபதி ஹோமம் இன்று காலை தொடங்கியது

தொடர்ந்து 4 ம் தேதி வரை நடைபெறும் இந்த ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வரும் 5 ம் தேதியன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

Exit mobile version