புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில் முதல் கால யாகசாலை பூஜைக்கான கணபதி ஹோமம் இன்று காலை தொடங்கியது
தொடர்ந்து 4 ம் தேதி வரை நடைபெறும் இந்த ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வரும் 5 ம் தேதியன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

