கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் நாளை முதல் மீண்டூம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட், ஹைகோர்ட் மதுரை கிளைக்கு மே 1 முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.
தற்போது கோடை விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில் நாளை முதல் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
