Sunday, July 12, 2026
Homeசெய்திகள்EPS டீமுக்கு ஷாக்... தவெகவில் இணையப்போகும் அதிமுக MLA?

EPS டீமுக்கு ஷாக்… தவெகவில் இணையப்போகும் அதிமுக MLA?

அதிமுக வட்டாரத்துல இப்ப ஒரு புதிய அரசியல் புயல் கிளம்பியிருக்கு; முன்னாள் அமமுக நிர்வாகியும், தற்போதைய அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வுமான இசக்கி சுப்பையா, அதிமுகவிலிருந்து விலகி இன்னைக்கு முதலமைச்சர் விஜய்யின் தவெக கட்சியில் இணையப்போறதா செம சூடான தகவல்கள் சிறகடிச்சுப் பறக்குது!

தொகுதிப் பக்கமும், கட்சிக்குள்ளயும் ஏற்பட்ட சில அதிருப்தி காரணமா அவர் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கலாம்னு அரசியல் வட்டாரத்துல பேசிக்கிறாய்ங்க; அதுமட்டுமில்லாம, இந்தத் தாவலோட கதை முடியப் போறதில்லை, அதிமுகவுல இருக்குற இன்னும் சில எம்எல்ஏக்களும் தவெக பக்கம் அணிமாறுறதுக்கு லைன்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, அதுக்கான குதிரை பேரப் பேச்சுவார்த்தைகளும் ரகசியமா நடந்துட்டு இருக்குனு கோட்டை வட்டாரத் தகவல்கள் கசிகிறதுனால, எடப்பாடி பழனிசாமி தரப்பு செம அப்செட்ல இருக்காங்களாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments