Uncategorized புதுகை கம்பன் கழக கூடுதல் செயலாளரும், பேச்சாளருமான புதுகை பாரதியின் தந்தை மறைவு October 29, 2024 FacebookTwitterPinterestWhatsApp புதுக்கோட்டை ஸ்ரீ குலபதி பாலையா பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் புலவர் இரா சந்திரசேகரன் அவர்கள் (79) காலமானார். இவர் புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் கூடுதல் செயலாளரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான புதுகை ச. பாரதியின் தந்தை ஆவார்.