Uncategorized தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ சேவை நீட்டிப்பு October 29, 2024 FacebookTwitterPinterestWhatsApp தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. காலை 5 மணியில் இருந்து இரவு 12 மணி வரை மெட்ரோ ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 8 – 11 முதல் மாலை 5 – 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் 6 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும்.