Thursday, March 12, 2026
HomeUncategorizedராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை.

முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை* முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை. 4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு இலங்கை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments