Home Uncategorized ராஜபக்ஸ குடும்ப ஆதிக்கம் சரிந்தது

ராஜபக்ஸ குடும்ப ஆதிக்கம் சரிந்தது

இலங்கையில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடவைச் சந்தித்துள்ளது. 

2004 முதல் 2022 வரை இலங்கை அரசின் உச்ச அதிகாரமாக திகழ்ந்து வந்த ராஜபக்ஸ குடும்பம் 2024 அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

Exit mobile version