Saturday, March 14, 2026
HomeUncategorizedராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

மொத்தம் 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக சுமார் 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 51,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments