➤தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து மக்கள் பவன் விளக்கம்
➤மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டது – மக்கள் பவன்
➤தவெக விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசனிடம் ஆளுநர் மாளிகை கருத்து கேட்டதாக தகவல்
➤மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசன் தனது கருத்துகளை ஆளுநர் மாளிகைக்கு வழங்கியதாகவும் தகவல்
➤மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுந்தரேசன் கொடுத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவு – மக்கள் பவன்
➤108 எம்எல்ஏக்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாக வந்து தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை – மக்கள் பவன்
➤காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு என கூறி 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது தவெக – மக்கள் பவன்
➤கூட்டணி என குறிப்பிட்டுள்ளதால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல் – மக்கள் பவன்
➤தாங்கள் தான் தனிப்பெரும் கட்சி என கூறி ஆட்சி அமைக்க தவெக உரிமை கோரவில்லை – மக்கள் பவன்
➤கூட்டணியுடன் வந்துள்ளதால் வேறு எந்த கட்சிகள் தவெகவை ஆதரிக்க உள்ளன என கேட்டுள்ளோம் – மக்கள் பவன்
➤நாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் முடிவு – மக்கள் பவன்

