Uncategorized தருமை ஆதினத்திடம் ஆசியப்பெற்ற ரஜினிகாந்த் இளைய மகள் June 4, 2023 FacebookTwitterPinterestWhatsApp நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகள் திருமதி.சௌந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் தம்பதியர் இன்று திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன மடத்தில் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.