Saturday, March 21, 2026
HomeUncategorizedகவர்னர் விவகாரம்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

கவர்னர் விவகாரம்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி, அரசு அனுப்பிய மசோதாக்களை, ஜனாதிபதிக்கு  கவர்னர் அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.

மசோதாக்களுக்கும், அரசின் கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, புறக்கணிப்பதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தவறானது என அறிவிக்க வேண்டும்-  சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments