*”சக்திமான் தொடர் இப்போது ரூ.300 கோடி பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சினிமா படமாக உருவாக இருக்கிறது.
கொரோனாவால் தான் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல் சக்திமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர் விவரம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும்”* -முகேஷ் கண்ணா

