Home Uncategorized ஸ்ரீரங்கம் பரமபத வாசல் திறப்பு – திருச்சி மாவாட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

ஸ்ரீரங்கம் பரமபத வாசல் திறப்பு – திருச்சி மாவாட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவாட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ….

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசியின் முக்கிய திருநாளான பரமபத வாசல் திறப்பு 14.12. 2021 அன்று காலை 04.45 மணிக்கு ஸ்ரீ நம் பெருமாள் பரமபத வாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்ற பிறகு தெற்கு ரெங்கா ரெங்கா கோபுர வாயில் வழியாக மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக காலை 07.00 மணி முதல்  அனுமதிக்கப்படுவார்கள் என திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது

Exit mobile version