விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இவ்வாண்டுக்காந தேர் திருவிழா, இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆண்டாள், ரெங்கமன்னார் கோயிலிலிருந்து சர்வ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
