Friday, May 15, 2026
HomeUncategorizedகோவை ஈஷா யோகா சிவராத்திரி விழா -சென்னை ஐகோர்ட் உத்தரவு

கோவை ஈஷா யோகா சிவராத்திரி விழா -சென்னை ஐகோர்ட் உத்தரவு

கோவை ஈஷா யோகா மையத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், விழாக்களை நடத்த தடை விதிக்கக் கோரி கோவை செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிவஞானம் என்பவர் தொடர்ந்த வழக்க்கில் ஈஷா யோகா மையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு:  கழிவு நீர், அருகில் உள்ள விவசாய நிலங்களில்  வெளியேற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய  வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

சிவராத்திரி நாட்களில் ஒலி, ஒளி மாசு காரணமாக யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.சில்சன் வாதம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments