Tuesday, June 23, 2026
HomeUncategorizedசீஷெல்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற சூர்யா - ஜோதிகா

சீஷெல்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற சூர்யா – ஜோதிகா

சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சீஷெல்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருவரும் மகிழ்ச்சியாக பயணம் செய்ததை, “நீயும் நானும் சொர்க்கத்தில்..” என ஜோதிகா வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகதளங்களில் பரவி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments