Saturday, March 14, 2026
HomeUncategorizedடைரக்டர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் - ஜோடியை வாழ்த்த வரும்படி அழைப்பு

டைரக்டர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் – ஜோடியை வாழ்த்த வரும்படி அழைப்பு

டைரக்டர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் மேரேஜ் நேத்திக்கு முடிஞ்ச நிலையில் இன்னிக்கு அந்த ஜோடியை வாழ்த்த வரும்படி அழைப்பு வந்துருக்குது

பிரமாண்ட புகழ் டைரக்டர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, புதுச்சேரி கிரிக்கெட் டீம் கேப்டனா இருந்த ரோஹித்துக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு மேரேஜ் நடைபெற்றது. ஆனால், சில பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா – ரோஹித் இருவரும் திருமண உறவில் இருந்து சீக்கிரமே பிரிஞ்சுட்டாய்ங்க. 

இதையடுத்து, தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் இயக்குனர் ஷங்கர். 

அந்த வகையில் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் தற்போது ஐஸ்வர்யாவுக்கு மாப்பிளையாகி உள்ளார். 

இவிய்ங்க நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந் நிலையில் ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் முதல்வர் உள்ளிட்ட கோலிவிட் பிரபலங்கள் எல்லாரும் கலந்துக் கிட்டாய்ங்க

இதை அடுத்து மீடியாவாசிகள் இன்னிக்கு நேரில் வந்து தங்கள் மகளையும், புது மருமகனையும் வாழ்த்த வரும்படி ஷங்கர் இன்வைட் அனுப்பி இருக்கார்

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments