Tuesday, March 17, 2026
HomeUncategorizedதாம்பரம், கடலூர் உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சியாக அறித்தது தமிழ்நாடு அரசு

தாம்பரம், கடலூர் உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சியாக அறித்தது தமிழ்நாடு அரசு

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தபடும்.

திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் – தமிழ்நாடு அரசு.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர் உள்பட 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் – தமிழ்நாடு அரசு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments