HomeUncategorizedதேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பூங்கா அமைப்பு

தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பூங்கா அமைப்பு

தென்காசி அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக இன்று சாலையோர பூங்கா அமைப்பு

இந்தப் பூங்கா அமைப்பின் நோக்கம் சாலையில் பயணிப்பவர்கள் இந்த பூங்காவில் ஆங்காங்கே அமர்ந்து உணவருந்தவும்,இளைப்பாறவும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

பறவைகள் அதிகமாக வந்து தங்கி இந்த மரங்களில் உள்ள பழங்களை உட்கொள்ள ஏதுவாக நாவல் மரம்,பட்டர் ரோஸ், இந்தியன் செர்ரி, போன்ற மரங்களும் இத்துடன் நடப்பட்டுள்ளது

இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன் பொதுச் செயலாளர் .ஜமீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments