தேர்தல் முடிவுகள் அதிமுகவை சோர்வடையச் செய்யாது. அதிமுக & கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. தேர்தலின் போது அல்லும் பகலும் பணியாற்றிய தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என தெரியவில்லை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
