Wednesday, March 18, 2026
HomeUncategorizedதிமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணியமாட்டேன் - அண்ணாமலை சபதம்

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணியமாட்டேன் – அண்ணாமலை சபதம்

“நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன்”

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு.. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்.
நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன் – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments