Friday, May 15, 2026
HomeUncategorizedதிருமயிலை கபாலீச்சரத்தில் மஹாசிவராத்திரி

திருமயிலை கபாலீச்சரத்தில் மஹாசிவராத்திரி

திருமயிலை கபாலீச்சரத்தில் 08/03/2024 வெள்ளிக்கிழமை மஹாசிவராத்திரி விழா!  சுக்ரவார பிரதோஷ வழிபாடு மற்றும் மாசிமாத கடைவெள்ளி  அன்னை கற்பகாம்பிக ஊஞ்சல் நடைபெறுகிறது!!!

மாலை  பிரதோஷ வழிபாடு அதனை தொடர்ந்து அன்னை கற்பகாம்பிகை ஊஞ்சல் மற்றும் இரவு மூலவர் கபாலியார் பெருமானுக்கு மஹாசிவராத்திரி நான்கு கால சிறப்பு அபிஷேகங்கள்!முதல்காலம்; 11.30மணிக்கு மேல்..
2ஆம்_காலம்; 1.00 மணிக்கு மேல்..
3ஆம்_காலம்; 2.00 மணிக்கு மேல்..
4ஆம்_காலம்; 3.00 மணிக்கு மேல்..
அபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து அர்த்தஜாம பூஜை நிறைவுற்று நடைஅடைக்கபடும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments