Thursday, March 5, 2026
HomeUncategorizedதிடீரென அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வரும் - விஜய் பேச்சு

திடீரென அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வரும் – விஜய் பேச்சு

நண்பர்களே சகோதரர்களே விஜய் தனது பேச்சை தொடங்கினார். தமிழ்நாட்டு அரசியல் நாம் ஒரு முக்கிய சக்தியாக மாறி வருகிறோம். ஆயிரத்தில் 1967, 1977 போல புரட்சி நடக்கும்.

அரசியலில் மட்டும் தான் யாரை யார் எப்ப ஆதரிப்பாங்க எதிர்ப்பாங்க தெரியாது. 

அரசியலை கணிக்கவே முடியாது. திடீரென அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வரும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments