டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் கருப்பு-வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கு வாபஸ் வழக்கு வாபஸ் – டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது சென்னை அமர்வு நீதிமன்றம்
அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், வழக்கை ஈபிஎஸ் வாபஸ் பெற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

