Uncategorized தமிழிசை ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் March 19, 2024 FacebookTwitterPinterestWhatsApp தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு; ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிப்பு