Sunday, March 15, 2026
HomeUncategorizedதமிழிசை ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர்

தமிழிசை ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர்

தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு;

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments