Friday, March 13, 2026
HomeUncategorizedதமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்”

“மின் கட்டண உயர்வால், விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது”

“20 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு “

“திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை உடனடியாக அழைத்து பேசி போராட்டத்தை கைவிட செய்ய வேண்டும்

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments