நெடுந்தீவு அருகே 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
கைதான மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல்
கைதான மீனவர்கள் 21 பேரும், 2 விசைப்படகுகளுடன் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்