Home Uncategorized தமிழகத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்:

தமிழகத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்:

சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்.

கடலூர் சிறைக் கண்காணிப்பாளர் நிஜிலா நாகேந்திரன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்.

மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமனம்.

Exit mobile version