Sunday, July 26, 2026
HomeUncategorizedதமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாங்கியுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோட்டில்-104, சேலம், திருச்சி -103, மதுரை நகர், மதுரை விமான நிலையம், நாமக்கல்-102, வேலூர், தஞ்சை, கோவை 101, திருப்பத்தூர், திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments