தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அதே நேரத்தில் 378 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும், 29, 243 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.
இதனிடையே, சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 174802 ஆக உள்ளது.
