Home செய்திகள் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் – ரூ.755 கோடி ஒதுக்கீடு!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் – ரூ.755 கோடி ஒதுக்கீடு!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் – ரூ.755 கோடி ஒதுக்கீடு

➤ தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்

➤ முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்

➤ திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தாலும் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார் முதலமைச்சர்

➤ தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்

Exit mobile version