தனியார் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு
தனியார் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள சமூக நலத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு.
மதுரை தனியார் காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்கப்பட்டதை தொடர்ந்து, ஆய்வு மேற்கொள்ள உத்தரவு.

