கடந்த 17ஆம் தேதி குப்பையில் 100 கிராம் தங்க நாணயத்தை உரியவரிடம் ஒப்படைத்த துப்புரவுத் தொழிலாளர் மேரியின் நேர்மையும் நற்குணத்தையும் பாராட்டி வண்ணாரப்பேட்டையில் பிரபல சாந்தி சாரீஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் நாவலாசிரியர் திருமதி லதா சரவணன் அவர்கள் மேரிக்கு தீபாவளிக்காக புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தார்
