அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (14.07.2025) விண்ணை பிளந்த பக்தர்களின் “அரோகரா” முழக்கத்துடன் வெகுவிமரிசையாக திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா அன்னை தமிழிலும் வேத மந்திரங்கள் முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.
