Monday, March 23, 2026
HomeUncategorizedதிருப்பரங்குன்றம் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

திருப்பரங்குன்றம் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (14.07.2025) விண்ணை பிளந்த பக்தர்களின் “அரோகரா” முழக்கத்துடன் வெகுவிமரிசையாக திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா அன்னை தமிழிலும் வேத மந்திரங்கள் முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments