Home Uncategorized இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

24 கேரட்(PURE GOLD) தங்கம் ஒரு கிராமுக்கு 17 ரூபாய் விலை உயர்ந்து 9,987 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் 79,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

22 கேரட் (STANDARD GOLD)தங்கம் விலை: 1 சவரன், 73,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

GOLD

வெள்ளி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், 1 கிலோ 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.


 

Exit mobile version