Friday, March 13, 2026
HomeUncategorizedகாவிரிப்பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

காவிரிப்பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

திருச்சி காவிரிப்பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 6 மாத காலமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில், பணிகள் முடிந்து பாலத்தில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி. திருச்சியை கடக்கும் வாகனங்கள் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட்ட நிலையில், இனி வழக்கம்போல பயணிக்கலாம் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments