Home Uncategorized முதல்வரிடம் இருந்து வரும் பதில் சாரி தான்

முதல்வரிடம் இருந்து வரும் பதில் சாரி தான்

“அஜித்திற்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் சாரி சொன்னார், லாக்கப் மரணம் தொடர்பான 24 குடும்பங்களுக்கும் முதல்வர் சாரி சொல்ல வேண்டும்

24 குடும்பங்களுக்கும் முதல்வர் நிவாரணம் அளிக்க வேண்டும்; பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அவமானம் என்றார் முதல்வர் ஸ்டாலின்

அதிகபட்சம் முதல்வரிடம் இருந்து சாரி தான் வருகிறது, நிர்வாகத் திறனற்று இருக்கிறது திமுக அரசு” – TVK விஜய்

Exit mobile version