உலக மருத்துவர்கள் தினத்தில் உயிர் காக்கும் மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக இன்று சென்னை அடையார் புற்று நோய் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து டாக்டர்களுக்கும் முகக்கவசங்கள், கிருமி நாசினி, சாக்கலேட்டுக்கள் மற்றும் இனிப்புக்களை புற்று நோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் TG சாகர் அவர்களிடம் லயன்ஸ் வினோத், கவிதா சேகர், தலைவர் முரளீதரன்சாரி சார்பாக நடிகர் எஸ்வி சேகர் வழங்கினார்.
உலக மருத்துவர்கள் தினம் – நடிகர் எஸ்வி சேகர் மருத்துவர்களுக்கு நல உதவி
RELATED ARTICLES

