Home Uncategorized உலக புகழ்பெற்ற கபோசு நாய் மரணமடைந்து விட்டது

உலக புகழ்பெற்ற கபோசு நாய் மரணமடைந்து விட்டது

ஜப்பானை சேர்ந்த உலக புகழ்பெற்ற கபோசு நாய் மரணமடைந்து விட்டது. இந்த கபோசு நாயின் பல்வேறு முகபாவனைகளை கொண்டு நம்மில் பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் பதிவு செய்திருப்போம்.

கடந்த 2022-இல் புற்றுநோய் மற்றும் கல்லீரால் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கபோசு, தற்போது உயிரிழந்துவிட்டது.

19 வயதாகும் இந்த கபோசுவின் இறுதிச்சடங்கு மே 26-இல் நடைபெறும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2013-ஆம் ஆண்டில் கபோசுவின் படம் கிரிப்டோகரன்சி நாணயத்தில் இடம்பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.

Exit mobile version