Saturday, March 14, 2026
HomeUncategorizedஉடல் பருமன் சிகிச்சையால் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம்

உடல் பருமன் சிகிச்சையால் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம்

உடல் பருமன் சிகிச்சையால் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம்

இளைஞரின் உறவினர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொலைபேசி வழியாக ஆறுதல்

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரனுக்கு உடல் பருமனை குறைக்க சிகிச்சை

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உயிரிழந்த சோகம்

“இளைஞர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும்”

உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் உறுதி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments