Home Uncategorized வைத்தீஸ்வரன் கோயில் தங்க கொடிமரத்திற்கு தருமை ஆதீனம் முன்னிலையில் குடமுழுக்கு

வைத்தீஸ்வரன் கோயில் தங்க கொடிமரத்திற்கு தருமை ஆதீனம் முன்னிலையில் குடமுழுக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல் நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது, நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

Exit mobile version